"பாலியல் குற்றச்சாட்டுகளை முறையாக கையாண்டார் கார்தினல் ஓஸ்வால்ட்"
கார்தினல் ஒருவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் விவகாரங்களை முறையாகக் கையாளவில்லை என்று பிபிசியில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக, இந்திய கத்தோலிக்க திருச்சபை தமது தரப்பை வாதங்களை வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் 'தண்ணீர்' சர்ஜிகல் ஸ்டிரைக் சாத்தியமா? கள நிலவரம் என்ன?
பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவு பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
மேலும் வாசிக்க..
சிறைக் கைதிகளுக்கு மன அழுத்தம் நீக்கி, மறுவாழ்வு - தமிழகத்தில் புதிய முயற்சி
மத்திய சிறைகளில் தண்டனை கைதிகளாக இருந்து வருபவர்களில் நன்னடத்தை விதிகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.
மேலும் வாசிக்க..
உடல் பருமனால் கைவிட்ட கணவன் - ஜெயித்து காட்டிய ரூபி பியூட்டி
பாடி பில்டிங் துறையில் சாதனை படைத்துள்ள சென்னைப் பெண் ரூபி பியூட்டியின் வெற்றிக் கதை இது.
மேலும் வாசிக்க..
புல்வாமா: "காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம்
கடந்த வாரத்தில் இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தற்கொலை தாக்குதலுக்கு பின்னர், காஷ்மீர் மாணவர்கள் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் வாசிக்க..
'காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு..' - தூத்துக்குடியில் ஒரு ராணுவ கிராமம்
"நான் ராணுவத்தில் பணியாற்றிய காலங்களில் பாதுகாப்புபடை வாகன தொடர் அணி செல்லும் வழியில் பொது மக்கள் நுழைய முடியாது. ஆனால், இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்ற சந்தேகம் எழுகிறது.”
மேலும் வாசிக்க..
புல்வாமா தாக்குதல்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா?
1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார்.
மேலும் வாசிக்க..
புல்வாமா தாக்குதல்: காங்கிரசுக்கு பின்னடைவும், பாஜகவுக்கு ஊக்கமும் தந்தது எப்படி?
புல்வாமா தாக்குதல் விவகாரம் எந்த திசையில் செல்கிறது என்பதை சற்றே பொறுத்திருந்து பார்த்து காய்களை நகர்த்தலாம் என்று காங்கிரஸ் நினைத்திருக்கலாம். எதாவது பேசி மக்களின் கோபத்தை தன் பக்கம் திருப்பி விட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் காரணமாக இருந்திருக்கலாம்,
மேலும் வாசிக்க..
இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் ஏழாவது பெரிய வைரம்
டெல்லி தேசிய அருட்காட்சியகத்தை உலகில் ஏழாவது பெரிய வைரம் அலங்கரிக்கிறது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த வைரக்கல் உள்ளது.
மேலும் வாசிக்க..
புல்வாமா எதிரொலி: காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படவில்லையென பிரகாஷ் ஜாவ்டேக்கர் கூறியது உண்மையா? BBCFactCheck
மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக காஷ்மீர் மக்கள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களும், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் பலரும் பாதிக்கப்பட்ட தகவல்கள் உள்ளன.
மேலும் வாசிக்க..
மக்களவைத் தேர்தல் 2019: அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரசிற்கு புதுச்சேரி ஒதுக்கீடு
மத்திய ஆட்சிப் பிரதேசமான புதுச்சேரி தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக, என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர். ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார்.
மேலும் வாசிக்க..
'பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை சரியாக கையாளவில்லை' - இந்திய பேராயர் பிபிசியிடம் ஒப்புதல்
தவறாக நடத்தப்பட்டதாக தன்னிடம் வந்த குற்றச்சாட்டுகள் மீது, தான் இன்னமும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதை பிபிசி புலனாய்வுக்கு பிறகு ஒப்புக்கொண்டுள்ளார், கத்தோலிக்க திருச்சபை தேவாலயங்களில் ஒன்றின் பேராயர் ஓஸ்வால்ட் கராசியஸ்.
மேலும் வாசிக்க..
பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா முடிவு
இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க..
ரஃபேல் மறுசீராய்வு மனுவை விசாரிக்க தனி அமர்வு - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
ரஃபேல் வழக்கில் தொடுக்கப்பட்டுள்ள மறு சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நிச்சயம் ஏதேனும் செய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க..
உலக தாய்மொழி தினம்: நவீன இளைஞர்கள் தமிழ் கற்பது ஏன்?
அடித்தட்டு குழந்தைகளுக்கும், கிராமப் பின்னணி உடைய மாணவர்களுக்கும், நம்பிக்கை அளிக்கும் பாடமாக தமிழ் பட்டப்படிப்பு இருப்பதாக உலக தாய்மொழி தினத்தன்று தமிழ் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க..
மக்களவை தேர்தல் 2019: கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல் - வெல்லும் கூட்டணி எது?
இவை எல்லாவற்றுக்கும் இணையானது பணபலம். ''ஓட்டுக்கு பணம்'' (Cash for Votes). கரன்சி நோட்டுக்கள், தமிழகத்தில் வரும் தேர்தல்களில் எப்படி விளையாட போகின்றன என்பது யார் வெல்லப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் ஆகப் பெறும் முதன்மை காரணமாக உருவானால் அதில் நாம் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
மேலும் வாசிக்க..
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடலுக்கு அருகில் சிரித்தாரா யோகி? #BBCFactCheck
காங்கிரஸ் ஆதரவு பக்கமான `காங்கிரஸ் அச்சி தீ யார்` (காங்கிரஸ் நன்றாக இருந்தது) இந்த வீடியோவை புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பகிர்ந்துள்ளது.
மேலும் வாசிக்க..
புல்வாமா தாக்குதல்: இந்தியா எவ்வாறெல்லாம் பதிலடி கொடுக்கலாம்?
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதியேற்றபின்னும் ஐ.நா பொதுச் சபையில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்தானது.
மேலும் வாசிக்க..
காதலி முத்தம் தர விதித்த விநோத நிபந்தனை - பர்தா அணிந்து சுற்றிய மாணவர்
ஐஸ்அவுஸ் பகுதியில் பர்தாவுடன் நடந்து சென்ற சக்திவேலை பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்த்தனர். அவர் காலில் அணிந்து இருந்த செருப்பு அவரை ஆண் என்று அடையாளம் காட்டியது. திருடனாக இருக்கலாம் என பொதுமக்கள் நினைத்தனர்.
மேலும் வாசிக்க..
‘பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தவறிய’ இந்திய கார்தினல்
மும்பை பேராயரான ஆஸ்வால்ட் கிரேசியஸ், போலீசாரிடம் குற்றச்சாட்டுக்கள் குறித்து தெரிவிக்கவில்லை என பிபிசி ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
மேலும் வாசிக்க..
திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவானது: 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
மேலும் வாசிக்க..
பாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்
இந்தியாவில் தீவிரவாதத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஷாக்கருல்லா மற்றும் மேலும் இரண்டு பாகிஸ்தானி கைதிகளுக்கு 2017ம் ஆண்டு ஜெய்பூர் நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்தது.
மேலும் வாசிக்க..
சமூக செயற்பாட்டாளர் முகிலன் ரயிலில் ஏறினாரா?
முகிலன் மதுரைக்கு வந்து சேர்ந்தாரா என்பதை விசாரித்தார் பொன்னரசன். அவர் அங்கும் வந்து சேரவில்லையென்றவுடன் காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார்.
மேலும் வாசிக்க..
சௌதி இளவரசர் சல்மான்: தீவிரவாதம் இரு நாடுகளுக்கும் பொது பிரச்சனை
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை, இந்த இரு நாடுகளில் பயணம் மேற்கொள்ளும்போது குறைக்க முயல்வதாக சல்மான் வாக்குறுதி அளித்திருந்தார்.
மேலும் வாசிக்க..
திமுக-காங்கிரஸ் கூட்டணி இயற்கையானதா? காலத்தின் கட்டாயமா?
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட பல தொகுதிகளில் அதிமுகவே வென்றது. இதுவே திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற முடியாததற்கு காரணம் என சில திமுக ஆதரவாளர்கள் கூறினர்.
மேலும் வாசிக்க..